அகிலத்திரட்டு அம்மானை உதய விழா

அய்யா துணை

தெய்தி இருபத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்

நாதன் என்அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் எழுப்பிச் செப்பினார் காரணத்தை
   —-அகிலத்திரட்டு அம்மானை

பொல்லாக் கலியை வென்று பூவுலகை ஓர் குடைக்குள் ஆள வந்த அந்த போர்மேனி மாயன் தந்த அதிவெகு பொக்கிசமாம்  *அகிலத்திரட்டு அம்மானை தினத்தை* ஒவ்வொரு பதிகளிலும் தாங்கல்களிலும் இல்லங்களிலும்… அதிவெகு விமரிசையாய் கொண்டாடுவோம்
அரி வைகுண்ட நாதரின் புகழ்பாடுவோம்

✨✨✨✨✨✨✨✨✨✨

ஒப்பார் ஒருவர் எழுதார் உலகில் மனுக்கள் தமிழாலே
அப்பா நாதன் எழுதிவைத்த அகிலத்திரட்டு அம்மானை இதே…

அகிலம் படிப்போம்!
அறநேறி நடப்போம்!!
அய்யாவழி அறிவோம்!!!
தர்மயுக வாழ்வு பெறுவோம்!!!

அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு

One thought on “அகிலத்திரட்டு அம்மானை உதய விழா

 • 29/05/2017 at 5:18 pm
  Permalink

  மனித குலத்துக்கு கிடைத்த மாயவனின் கருணையே அகிலதிரட்டு.
  ஈசன் அருளால் பொருளறிந்து படித்து, படித்த உண்மையை ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்வில் நினைந்து பயணிப்போமேயானால் இறைவன் திருவடி தொடுவது நிஜமே.
  அய்யா உண்டு.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *