அய்யா வைகுண்டர் இணையஒலி

இந்த பக்கமானது நம் ஆதிமூல பரம்பொருள் அய்யா வைகுண்டரையும், அவரின் அருள்வாக்கையும், அவரின் வழி நடக்கும் (அய்யாவழி) நாம் எப்படி இருக்க வேண்டும் என இந்த இணையஒலி மூலம் உலகறிய உருவக்கபட்டுள்ளது.

இதன் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு சார்பாக தினமும் காலை 6:00 மணி முதல் காலை 7:00மணி வரை (இந்திய நேரம்) "அய்யா வைகுண்டரின் கீதம்" என்னும் பாடல் நிகழ்ச்சி ஒலிப்பரப்ப செய்யபடுகிறது.

 அய்யாவின் அன்புக்கொடி மக்கள் அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்க.