உச்சிப்படிப்பு

அய்யா துணை

உச்சிப்படிப்பு

சிவசிவா அரிகுரு சிவசிவா

சிவசிவா ஆதிகுரு சிவசிவா

மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்

அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா சிவ மண்டலம்

அரி நாராயணக் குரு சிவசிவா சிவமண்டலம்

நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்

பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்

திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவமண்டலம்

செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்

சன்னியாசி குரு சிவசிவா சிவமண்டலம்

மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்

அரி சங்கார குரு சிவசிவா சிவமண்டலம்

மகாகுரு சிவசிவா சிவகுரு மண்டலம்

மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம்

குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்

சங்கம் நதி குண்டலம் தரணி குருகுண்டலம்

தரணியது குண்டலம் தரணிபுகழ் குண்டலம்

சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர் சிவசிவா

ஏகக் குருவாகப் படைத்து அது நிறைந்தவர் சிவசிவா

படைத்து நிறைந்தவர் பாலன்வடிவு கொண்டவர்

பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்

அளந்தவர் திருமாலு ஆதிகுரு சன்னியாசி

சிவசிவா சன்னியாசி செந்தில்வேல் வடிவுமவர்

செந்தில்வேல் சன்னியாசி செந்தில் வேலவர்

வடிவும் புகழ்படைத்தவர் மாயநிறம் ஆனவரவர் சிவசிவா

கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர்

நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்

எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர்

மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சன்னியாசி

சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்

சிவசிவா த..ம..அ…அ…சி அரி நன்றாகக் குருவே துணை

சிவசிவா தெந்தினன்னாய் தென்னானாய் தெந்தினன்னாய் தென்னானாய்

சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்

சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்

சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்

சிவசிவா தன்னேனன்னம் தன்னேனன்னம் தந்தேனன்னம் தந்தேனன்னம்

மகாலிங்கம்
சிவலிங்கம்
குருலிங்கம்
திருலிங்கம்
ஏக்கலிங்கம்
ஏகலிங்கம்
அரிலிங்கம்
லிங்காலிங்கம்
சொர்க்கலிங்கம்
சுக லிங்கம்
ஆதிலிங்கம்
அருள்லிங்கம்
அடங்காலிங்கம்

அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *