ஒன்பதாம்திருநாள்சேவை மகத்துவம்

*☸?அய்யா துணை?✡*

⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳
✨✨✨✨✨✨✨✨✨✨
*?சுவாமிதோப்பு*
*தலைமைப்பதி?*
⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳
✨✨✨✨✨✨✨✨✨✨

*?தைத்திருவிழா?*

☘☘☘☘☘☘☘☘☘ ☘

ஒன்பதாம்திருநாள்சேவை மகத்துவம்
☘☘☘☘☘☘☘☘☘ ☘

*?அனுமன் வாகனம்?*
➖➖➖➖▪▪➖➖➖➖

*☘ அன்புதான் அருளி வைத்த வாளி கண்டோம்*
*அருமறையும் திருமொழியும் அன்பாய்க் கண்டோம்*
*கும்பதாம் குருவழியும் குளிரக் கண்டோம்*
*குருபரனும் தெருவீதி குலாவக் கண்டோம்*
*செம்பதாம் முத்திரியும் துலங்க கண்டோம்*
*தெருவையணி திருமணவைப் பதியில் இன்று*
*ஒன்பதாம் திருநாளின் சேவைக் கண்டோம்*
*ஒருநாளும் மறவாத உண்மை தானே*
*–திருநாட்சேவை மகத்துவம்☘*

➖➖➖➖▪▪➖➖➖➖
??
➖➖➖➖▪▪➖➖➖➖

*வாழி சோபனம்*
*வாழி நல் அன்பர்கள்*
*சூழ நின்றாதி*
*தோற்றமும் சோபனம்*
*ஆழி போல் அருள்*
*அய்யன் மௌனத்தால்*
*ஏழை யான் பெற்ற*
*இன்பமும் சோபனம்*

*சோபனம்!*
*சோபனம்!!*
*நித்திய கல்யாண சுப சோபனம்!!!*

➖➖➖➖▪▪➖➖➖➖
*நாதன் திருநாள்..!*
*நாளும் பதிக்கு செல்வோம்…!*
*நாமும் அருள் பெறுவோம்….!*
〰〰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *