ஒன்றாம் திருநாள் சேவை மகத்துவம்

அய்யா துணை

?சுவாமிதோப்பு தலைமைப்பதி?தைத்திருவிழா

☘☘☘☘☘☘☘☘☘☘
ஒன்றாம் திருநாள் சேவை மகத்துவம்
☘☘☘☘☘☘☘☘☘☘

தொட்டில் வாகனம்

*☘குன்றா துதித்த குவலயத்தில்*
*குதித்த அசுரன் குறோணிதனை*
*வென்றாறாக உடல் துணித்து*
*வெளியா யுயிரை மாய்த்து மிக*
*நன்றாம் புவி ஈரேழ் மகிழ*
*நன்மா மணவைப் பதியில் இன்று*
*ஒன்றாம் திருநாட் சேவை கண்டோம்*
*உகந்த பாகம் உறப்பெற்றோம்*

*–திருநாட்சேவை மகத்துவம்☘*

〰〰〰〰〰〰〰〰〰〰
*வாழி சோபனம்*
*வாழி நல் அன்பர்கள்*
*வாழி சோபனம்*
*வாழி நல் அன்பர்கள்*
*சூழ நின்றாதி*
*தோற்றமும் சோபனம்*
*ஆழி போல் அருள்*
*அய்யன் மௌனத்தால்*
*ஏழை யான் பெற்ற*
*இன்பமும் சோபனம்*

*சோபனம்!*
*சோபனம்!!*
*நித்திய கல்யாண சோபனம்!!!*
〰〰〰〰〰〰〰〰〰〰

??????????
*நாதன் திருநாள்..!*
*நாளும் பதிக்கு செல்வோம்…!*
*நாமும் அருள் பெறுவோம்….!*
〰〰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *