அய்யா சரணம்

இன்று கார்த்திகை 1 ஆம் தேதி 

அன்புக்கொடி மக்கள்  எல்லோரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி நோக்கி 

அகிலதிரட்டு  அம்மானை தினவிழா கொண்டாட 

*”வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த  அன்பருக்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டும்மடா”*

அகிலதிரட்டு அம்மானை தினவிழாவை கொண்டாட துவக்குவோம் பணிகளை

அகிலதிரட்டை உலகறிய செய்வோம் 

ஒழுங்குபடுத்துதல் குழு IASF 

அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *