சரசுபதி தாலாட்டு 

வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ

☘தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ வங்கம்நிசம் கண்ட மங்காத சான்றவரோ

☘சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும் சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ…

தொடரும்..☘☘☘

நன்றி: இராஜபிரசாத் அய்யா, அ.உ.அ.சே.அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *