அய்யா சரணம்

*”வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த  அன்பருக்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டும்மடா”*- அய்யா வைகுண்டர்

ஆதிமூல பரம்பொருள் அய்யா வைகுண்டர் நிச்சயித்தபடி 

இன்று கார்த்திகை 8 ஆம் தேதி 

ஆதலவிளை, அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கலில் 17நாள் திருஏடு வாசிப்பு திருநாள் சிறப்பாக தொடங்கி இனிதே துவங்கப்பட்டது. இத்திருவிழாவில் அன்புக்கொடி மக்கள் பலர் கலந்து அய்யாவின்  அகிலத்திரட்டினின் அருள்மொழியை கேட்டு அறிந்தனர்.

வைகுண்டா சரணம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *