அய்யாவே  சரணம்
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னை
காரணமாய் எழுதி கதையாய் படித்தோர்க்கு
ஒய்யாரம்  ஆக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
                                                                           –அகிலம்
1ம் நாள் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பில்

☘காப்பு

☘நூல்சுருக்கம்

☘வைகுண்டர் தமது சீடர் அரிகோபாலருக்கு அகிலத்திரட்டு எழுத சீர் எடுத்து கொடுத்தல்

☘தெச்சணத்தின் புதுமை

☘தெச்சணத்தின் இயல்பு

☘தர்மநீதம், தெய்வநீதம், மனு நீதம்

☘இலட்சுமி தேவி நாராயணரிடம் உமக்கு எதிரி தோன்றிய விதம் எப்படி என்று கேட்டல்

☘இலட்சுமி தேவிக்கு பதிலருளும் விதமாக நாராயணர் அகிலத்திரட்டு அம்மானையை அருளல்

☘நீடியயுகம் -குறோணி பாடு

☘சதுரயுகம் -குண்டோமாசாலி பாடு

☘நெடியயுகம்- தில்லைமல்லாலன் மல்லோசி வாகனன் பாடு

☘கிரேதாயுகம்

☘கந்தன் அவதாரம்-சிங்கமுக சூரன், சூரபத்மன் பாடு

☘நரசிம்ம அவதாரம்– இரணியன் பாடு

 

இப்படி பற்பல….
கல்லாதார் தமக்கு கசப்பு இனிமேல் கண்டாயே
                                                                  –அகிலம்
கவனமுடன் கற்போம்; கர்மக்கடன் கழிப்போம்
அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு(IASF)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *