அய்யா துணை

அய்யா நிச்சையித்தபடி கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் வளர்நகர் அய்யாபதியில்

அகிலதிரட்டு அம்மானை தினவிழா மற்றும்
அ.உ.அ.சே.அமைப்பின் முதல் ஒலி நாடா வெளியீட்டு விழா 

நாள்: 
வைகுண்டர் வருடம்: 185

ஹேவிளம்பி வருடம்: 1193

கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி,புதன்கிழமை (13/12/2017)

நிகழ்ச்சி தொகுப்பு

காலை 5 மணிக்கு: பணிவிடை அதனை தொடர்ந்து உகப்படிப்பு

காலை 6 மணி முதல் 10 மணி வரை: அகிலதிரட்டு திருஏடுவாசிப்பு மற்றும் பாராயணம்

வாசிப்பவர்கள்: அகிலதிரட்டு அறப்பாடசாலை மாணவ மாணவிகள் 

பாராயணம்:  தர்மலிங்கம் அய்யா

மதியம் 12 மணிக்கு: உச்சிபடிப்பு

மாலை 5 மணிக்கு: பணிவிடை  அதனை தொடர்ந்து உகப்படிப்பு

மாலை 6 மணிக்கு: அகிலதிரட்டு  ஊர்வலம்

இரவு 7 மணிக்கு: அகில  உலக அய்யாவழி சேவை அமைப்பு நடத்தும் அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு

வரவேற்புரை: சுரேஷ் குமார் அய்யா  ( செயலாளர்- அய்யா வைகுண்டர் சேவா அறக்கட்டளை)

இறைவணக்கம்: காப்பு(அகிலதிரட்டு அறப்பாடசாலை மாணவ மாணவிகள்)

தலைமை உரை: சிவபிரகாசம் அய்யா

சிறப்புரை:

      1. லிங்கேஷ் அய்யா 

      2. மகேசன் அய்யா 

      3. தர்மர் அய்யா 

      4. ராம் குமார் அய்யா 

      5. செல்ல மாரியப்பன்

      6. கிருஷ்ண மூர்த்தி  அய்யா 

      7. அசோக் குமார் அய்யா 

      8. கணேஷ் அய்யா 

      9. மாடசாமி அய்யா 

      10. கண்ணன் அய்யா 

      11. பார்த்தசாரதி அய்யா 

      12. ராஜ் குமார் அய்யா

நன்றி  உரை: தர்மலிங்கம் அய்யா

இரவு 9 மணிக்கு:  அகில உலக அய்யாவழி சேவை  அமைப்பின் முதல் ஒலி நாடா வெளியீட்டு விழா

தொகுத்து வழங்குபவர்: அசோக் குமார் அய்யா

இறைவணக்கம்: அய்யா பாடல் அஸ்மி & ஆசிகா   (அகிலதிரட்டு  அறப்பாடசாலை மாணவிகள்)

ஒலி நாடா வெளியீட்டு நிகழ்வு: அய்யாவுக்கு பணிவிடை அதனை தொடர்ந்து மாப்புகேட்டல், உகப்படிப்பு

  11 பாடல்களும் ஒலிக்க  இடை இடையே பாடியவர்கள், எழுதினவர்கள், இசை அமைத்தவர்களின் அனுபவ  உரை  

அய்யாவின் திருஅடியில் இருந்து பதி பணிவிடையாளர் முதல் ஒலி நாடா பெறுவது  அதனை தொடர்ந்து அன்பர்கள் மாறி மாறி ஒலி நாடாவை பெற்று கொள்ளுவது.

பாடினவர்கள்,  எழுதியவர்கள்,  இசை அமைத்தவர்கள்  ஆகியோருக்கு  ஊக்க பரிசு வழங்குதல்

நிறைவு: அய்யா பாடல்

பாடுபவர்: கிருஷ்ணமூர்த்தி அய்யா 

இரவு 10 மணிக்கு: தர்மம

அன்பானவர்களே நம் எல்லோரும் குடும்ப சகிதம் விழாவில் பங்கு பெற்று அய்யாவின் அருள் பெறுவோம்.

குறிப்பு: மேலும் சொற்பொழிவில் பேச விரும்பும் அன்பர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வோம்.

ஒழுங்குபடுத்துதல் குழு IASF

அய்யா  உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *