26-01-2018 – நல்லோரே ஆகவென்றால் ஞாயமதிலே நில்லும்-பகுதி 2

அய்யா சரணம் அய்யா உண்டு. அய்யா நாங்கள் உன் வழி நடக்கவே நல்ல அகிலம் தந்தாய். அன்று திருவிதாங்கூர் மன்னன் உம்மை மகாவிஷ்ணுவாக ஏற்க்க மறுத்து, புத்தியற்று மனிதன் என்றான், ஆனால் மன்னன் அவையில் இருந்த பூவண்டரோ மன்னனையே எதிர்த்து, விளக்கின் ஒளிபோல் வீரத்தனமாய், மன்னனின் சொல்வது தப்பு என்று மன்னனுக்கு நேராகவே சுட்டிக்காட்டி உம்மை பரம்பொருளின் அவதாரம் என்றார். அன்று உம்மை நாராயணராய் ஏற்க்க மறுத்த மன்னனின் தப்பை சுட்டிக்காட்டிய பூவண்டர் செய்தது சரி என்றால், … Continue reading 26-01-2018 – நல்லோரே ஆகவென்றால் ஞாயமதிலே நில்லும்-பகுதி 2