அய்யாவே  சரணம்
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னை
காரணமாய் எழுதி கதையாய் படித்தோர்க்கு
ஒய்யாரம்  ஆக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
                                                                           –அகிலம்
2ம் நாள் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பில்…

திரேதாயுகம்

☘இராவணன் வரம் வேண்டல்

☘தேவர் அபய ஒலி

☘இராம அவதாரம்

☘இராம அவதாரத்தின் முன் ரகசியங்கள்

☘இராவணணுக்கு குறுமுனியின் சாபம்

☘சீதை திருக்கல்யாணம்

☘அனுமன் தூது

☘இராவணன் வதம்

☘இறக்கும் தருவாயில் இராவணன் சொன்ன வார்த்தைகள்

☘துவாபரயுகம்

☘கௌரவர், பஞ்சவர், கஞ்சன் பூலோக பிறப்பு

☘கஞ்சன் செய்த கொடுமைகள்

☘தேவர்கள் அபயம்

☘கண்ணன் அவதாரம்

☘கஞ்சன் வதம்

இப்படி பற்பல….

வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த அன்பருக்கு
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
–அகிலம்

தவறாமல் கற்போம், தர்மயுகம் காண்போம்

அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு (IASF)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *