அய்யா துணை

அய்யா நிச்சையித்தபடி “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” – என்னும் அய்யா வைகுண்டரின் வாக்குப்படி நம்மால் முடிந்ததை செய்து கர்மகலியில் இருந்து விடுபடுவோம். அய்யா நிச்சையித்தபடி அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது

இடம்: அய்யா பதி, மாங்கன்று விளை, வலியவிளை, கன்னியாகுமரி மாவட்டம்.

நாள் வைகுண்டர் வருடம்: 185
          ஹவிளம்பி வருடம்: 1193, தை மாதம் 22 ஆம் தியதி ஞாயிற்றுக்கிழமை
          4/2/2018

நேரம்: இரவு 8.00 மணியளவில் நடைபெற உள்ளது.

தலைப்பு: அய்யா வைகுண்ட பரம்பொருளுக்கு மேலும் மேலும் அதிகமாக சிறப்பு சேர்ப்பதற்கு காரணமாக அமைவது எது ?

பட்டிமன்றத்தில் உரையாற்ற இருக்கும் அன்பர்களின் விபரம் மற்றும் தலைப்புகள்

1. அய்யா நமக்கு தந்த சட்டங்களே – லிங்கேஷ் அய்யா

2. ஒரு தெய்வ கோட்பாடு – மகேசன் அய்யா

3.அய்யா தந்த எளிய வழிப்பாட்டு முறையே – ராம் குமார் அய்யா

4.துவையல் தவத்தின் மகிமை – ரீகன் அய்யா

5.சைவ உணவு கோட்பாடு – ஆல்பின் ஜோண்ஸ் அய்யா

6.மக்களின் நோய் நொம்பலங்களை திர்த்து மக்களின் அனைத்து குறைகளையும் போக்கும் அய்யாவின் அற்புதங்களே -தர்மர் அய்யா

7.இறைதொண்டே முதல் பணி – முத்து கார்த்திக் அய்யா

8.அய்யா அருளிய தத்துவ ஞானமே – மாடசாமி அய்யா

9.அய்யா காட்டிய சமத்துவ சமுதாய சீர்திருத்தம் – கண்ணன் அய்யா

10. இல்லற வாழ்வில் மெய்பொருள் காண்பதே – கிருஷ்ணமூர்த்தி அய்யா, .ராஜ்குமார் அய்யா

நடுவர்: சிவபிரகாசம் அய்யா

மேலும் நம் எல்லோரும் தவறாது விழாவிலும் பட்டிமன்றத்திலும் கலந்து கொண்டு அய்யாவின் அருள் பெறுவோம். அனைவரும் வருக
செயல் படுவோம். தர்ம யுக வாழ்வு பெறுவோம்

அய்யா உண்டு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *