அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம் -4/2/2018

அய்யா துணை அய்யா நிச்சையித்தபடி “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” – என்னும் அய்யா வைகுண்டரின் வாக்குப்படி நம்மால் முடிந்ததை செய்து கர்மகலியில் இருந்து விடுபடுவோம். அய்யா நிச்சையித்தபடி அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது இடம்: அய்யா பதி, மாங்கன்று விளை, வலியவிளை, கன்னியாகுமரி மாவட்டம். நாள் வைகுண்டர் வருடம்: 185           ஹவிளம்பி வருடம்: 1193, தை மாதம் … Continue reading அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம் -4/2/2018