அய்யா சரணம்

அய்யா வைகுண்டர் நிச்சையித்தபடி வைகுண்டர் வருடம் 185, மார்கழி மாதம் 12 ஆம் தியதி புதன்கிழமை (ஹேவிளம்பி வருடம்: 1193,27/12/2017) நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் அய்யா கீதம்” (அருள் இசை கலைகுழு) என்னும்  இன்னிசை நிகழ்ச்சி அய்யாபதி, குடியிருப்புவிளை,  கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 8:00 மணியளவில் நடைபெற இருக்கிறது. அன்பானவர்களே அய்யாவின் அருளால் நமது அமைப்பு மேற்கொள்ளும் முதல் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேற்றம்  ஆகும். அய்யாவை பணிந்து சமத்துவமாக  எழுச்சி பொங்க  அய்யாவின் கருத்துக்களை  இன்னிசை மூலம் கொண்டு செல்ல  எம்பெருமான் நமக்கு இந்த பாக்கியத்தை தந்திருக்கிறார்.மேலும் நம் அமைப்பில் உள்ள  எல்லோரும் தவறாது விழாவிலும் இன்னிசை  நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு  அய்யாவின் அருள் பெறுவோம்

தொடர்புக்கு:
ரீகன் அய்யா – 96890418976
கோபாலகிருஷ்ணன் அய்யா – 9790340681
கிருஷ்ணமூர்த்திஅய்யா – 8883966102
மகேசன் அய்யா – 9489151498

செயல் படுவோம் அய்யா தர்ம யுக வாழ்வு பெறுவோம், அய்யா கீதம் IASF

அய்யா உண்டு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *