அய்யா துணை

எந்தபேரும் என்மொழியை எடுத்தே வாசித்துரைத்தோரும்
சந்தமுடனே வாழ்ந்துமிக தர்மபதியும் காண்பாரே
–அகிலம்

அன்புகுடி கொண்ட அய்யாமார்களின் கவனத்திற்கு…..✍

நமது அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு (IASF)

முக்தியின் வழிதேடி, பக்தியுடன் நடத்தும்

மூன்றாம் ஆண்டு அகிலத்திரட்டு திருஏடுவாசிப்பு பெருவிழா

திருவிழா நாட்கள்:
——————————————–
கார்த்திகை 15-மார்கழி 2  (1/12/2017-17/12/2017)

ஒவ்வொரு திருவிழா நாட்களிலும் நமது அமைப்பில் பதிவிடப்படும் அன்றாட சிறப்பு அகிலவாசகங்களின் மைய கருத்துகளை அன்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி பகிர்ந்து கொள்வோம்

கல்லாதார் தமக்கு கசப்பு இனிமேல் கண்டாயே
                                                                               –அகிலம்

கவனமுடன் கற்போம், கர்மக்கடன் கழிப்போம்
                            – அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு(IASF)

அய்யா  உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *