மகாவிஷ்ணு ஏழு லோகத்தருக்கும் கொடுத்த வாக்குறுதிகள்

அய்யா துணை 1. தேவர்களுக்கு : “மக்களே நீங்கள் வையகத்திலே பிறந்தால் வக்கலிய னேதுவினால் மாயமுங்களைச்சூழ்ந்து என்பேரும் ஈசர் ஏற்ற உமையாள் பேரும் தன்பேருஞ் சொல்லாதே என்று

Read more

அகிலத்திரட்டு அம்மானை உதய விழா

அய்யா துணை தெய்தி இருபத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில் நாதன் என்அருகில் நலமாக வந்திருந்து சீதமுடன் எழுப்பிச் செப்பினார் காரணத்தை    —-அகிலத்திரட்டு அம்மானை☘ பொல்லாக் கலியை வென்று

Read more