அய்யாவே  சரணம் மனுவாய் பிறக்க மனுவுடம்பு கொண்டதனால் தனுவானதை அடக்கி தானே புலம்பலுற்றார் --அகிலம்       2ம் நாள் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பில்... ☘திரேதாயுகம் ☘இராவணன் வரம் வேண்டல் ☘தேவர் அபய ஒலி…

அய்யாவே  சரணம் நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னை காரணமாய் எழுதி கதையாய் படித்தோர்க்கு ஒய்யாரம்  ஆக உள்வினைநோய் தீருமென்று அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே                …

🙏அய்யாதுணை🙏 நினைவு நல்லது வேண்டும் அதற்கு நிமலன் துணை யதுவேண்டும் மனதில் தூய்மை வேண்டும் அதற்கு தூயவன் துணை யதுவேண்டும் வாழ்வு செழிக்க வேண்டும் அதற்கு வல்லவன் துணை யதுவேண்டும் மனதில் மகிழ்ச்சி வேண்டும்…

அகிலதிரட்டு அம்மானை - காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து…