சரசுபதி தாலாட்டு ☘முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ கொத்துமுங்கை ஆபரணம் கொடிவிருது பெற்றவரோ ☘மூலப்பொருள் கண்ட முதல் சாதி ஆனவரோ தாலம் பாலுண்டு தான் இருந்த மன்னவரோ ☘நடைக் காவணங்களிட்டு நல்லதீ வட்டியுடன் படையோடே…

சரசுபதி தாலாட்டு  ☘வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ ☘தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ வங்கம்நிசம் கண்ட மங்காத சான்றவரோ ☘சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும் சங்கக் கொடிவிருது சங்குரட்டை…