அய்யா துணை

அஉஅசேஅ 3ஆம் ஆண்டு திருஏடுவாசிப்பு திருவிழா – வாடஸ்ஆப் தளம்

அய்யா நிச்சையித்தபடி இன்று (01/12/2017) முதல் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பில் 17 நாள் திருஏடுவாசிப்பு விழா தொடங்குகிறது.

நாள்: கார்த்திகை 15 முதல் மார்கழி 2 ஆம் தேதி வரை (1.12.2017 முதல் 17.12.2017)

அய்யாமார்களே இது நமது அமைப்பின் 3 ஆவது ஆண்டு திருஏடுவாசிப்பு விழா வாகும் 

சுவாமிதோப்பில் திருஏடுவாசிப்பு விழா நடக்கும்  அதே சமயத்தில்  அந்த நினைவாக  இருந்து  அகில ஞானம் பெற நமக்கு  அய்யா  வருடாவருடம் தோறும் செயல் படுத்தி வருகிறார். 

இதை கருத்தில் கொண்டு நமது திருஏடுவாசிப்பு விழாவில் கருத்தாக செயல் பட்டு அகில ஞானம் பெறுவோம்

—ஒழுங்குபடுத்துதல் குழு IASF 

அய்யா உண்டு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *