அய்யா சிவசிவா அரகரா

அய்யா துணை இந்த கலியுகத்தில் அநியாயம், அக்கிரமம், ஏமாற்றுதல், கொலை, கள்ளம், கவடு, பொய், புரட்டு, வாது, சூது, பிறர்மோகம், பேராசை போன்ற தீயவை மக்களிடையே பெருகி காணப்படுகின்றது. இதை பகவான் வைகுண்டர் நமக்கு தந்த அகிலத்திரட்டு அம்மானையில் சொல்லும் போது “முப்பிறவி ஆறும் முடித்த வலுமை எல்லாம் இப்பிறவி தன்னில் எட்டில் ஒன்று பாரமில்லை” அதாவது முன்முடிந்த ஆறுயுகத்தின் மொத்த தீமையும் சேர்த்தாலும் கலியின் தீமையில் எட்டில் ஒரு பங்கே தீமையாகாதே என அய்யா கூறுவதில் … Continue reading அய்யா சிவசிவா அரகரா