அய்யா சரணம்!!                                                               அய்யா துணை                                                            வைகுண்டா சரணம்!!

சார்ந்தோர்க்கு சந்தனமாய் தர்மங் கொடுத்தருள்வார்

சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகும்
                                                                             – அய்யா வைகுண்டர்

நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்புக்கு (IASF – International Ayyavazhi Service Foundation)  வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.

நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ

ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்
                                                                                        – அய்யா வைகுண்டர்

அமைப்பு ஒருங்கிணைப்பு பொறுப்பாளர்கள் விவரம்:
அனைத்து அமைப்பு ஒருங்கிணைப்பு பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு கிருஷ்ணமணி அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு சிவபிரகாசம் அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு சுரேஷ் அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு முத்து கார்த்திக் அய்யா

 

சென்னை மாநகர பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு செல்வம் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு தர்மலிங்கம் அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு  இராஜபிரசாத் அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு ஆல்பின் ஜோன்ஸ் அய்யா

 

கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு லிங்கேஷ் அய்யா,  சுந்தர் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு மகேசன்  அய்யா,  லெட்சுமி அம்மா 
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு கிருஷ்ணமூர்த்தி அய்யா
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு ஜெய குமார் அய்யா

 

நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு சுரேஷ் அய்யா, மாடசாமி அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு சூர்ய பிரகாசம் அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு ஆனந்த சங்கர் அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு கிருஷ்ணகுமார் அய்யா

 

தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு இராம்குமார் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு செல்லமாரியப்பன் அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு தட்சணாமூர்த்தி அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு திருக்குமரன் அய்யா

 

தேனி மாவட்ட பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு ராமானுஜம் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு சுந்தர் சூரியா அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு ஜெய காந்தன் அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு பால் சிங் அய்யா

 

திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு செல்வராஜ் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு அழகுதரும் முருகன் அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு சுரேஷ் குமார் அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு அர்ஜுனன் அய்யா

 

கோவை மாவட்ட பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு விஜய குமார் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு பட்டு ராஜா அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு பார்த்தசாரதி அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு ஜெய கிருஷ்ணன் அய்யா

 

மும்பை மாநகர பொறுப்பாளர்கள்
செயல் குழுக்கள் பொறுப்பாளர்கள்  கைபேசி எண்
அறப்பாடசாலை குழு முத்துக்குமார் தங்கவேல் அய்யா
பதிகள் ஒருங்கிணைப்பு குழு பூதப்பாண்டி அய்யா
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு குழு வைகுண்ட கண்ணன் அய்யா 
உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு ராமையா அய்யா

 

நாம் அனைவரும் சேர்ந்து செயல்ப்பட்டு “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” என்னும் அய்யாவின் வாக்குப்படி நடப்போம். எங்களுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ள அன்பர்கள் இணைய விருப்பம் என்றால் கீழே உள்ள ‘இணைய விருப்பம்’ என்பதை கிளிக் செய்துஉறுப்பினர் சேர்க்கை பக்கத்தில் உள்ள அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிந்து, பின் உறுப்பினர் சேர்க்கை  படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்ததி செய்த படிவத்தை உடன் அமைப்பு முகவரிக்கு அனுப்பவும்.

இணைய விருப்பம்

தொடர்புகள் விவரம்:

அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு
பதிவு எண்: 36/2016, பொன்மகரபதி,
371A, ஸ்ரீரெகுநாதபுரம் (அஞ்சல்) பணகுடி(வழி),
திருநெல்வேலி மாவட்டம் – 627109

மின்னஞ்சல்/Email:

admin@ayyavaikundar.com

iasf@ayyavaikundar.com

ayyaiasf@gmail.com

அய்யா உண்டு