அய்யா துணை
அய்யா நிச்சையித்தபடி நமது அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு மேற்கொள்ள இருக்கும் ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள்:
1. 4/2/2018 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்றுவிளை அய்யாபதியில் அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம்
2. 8/2/2018 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்றுவிளை அய்யாபதியில் அய்யா கீதம் அருள் இசை இன்னிசை
3.16/2/2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கரம்பனூர் அய்யா பதியில் அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம்
4. 17/2/2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் சோலைகுடியிருப்பு அய்யாபதியில் அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு
5. 17/2/2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கரம்பனூர் அய்யா பதியில் அய்யா கீதம் (அருள் இசை கச்சேரி)
6. 18/2/2018 அன்று கன்னியாகுமரி மாவட்டம் கரைகண்டார்கோணம் அய்யாபதியில் அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு
7. 18/2/2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கரம்பனூர் அய்யா பதியில் அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு.
8. 9/3/2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வளர்பதியில் அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு.
9. 11/3/2018 அமைப்பின் பொதுக்குழுவை திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளை அய்யாபதியில் வைத்து (மாசி 27 ஆம் தேதி) அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை.
அய்யா மார்களே மேற்கண்ட பல விதங்களில் அய்யா பணியாற்ற அய்யா நமக்கு பாக்கியம் கொடுத்துள்ளார்
எனவே எல்லோரும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அய்யா பணி ஆற்றுவோம்
மேலும் நாம் சார்ந்து இருக்கும் பதிகளின் திருவிழா காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஆன்மீக தொண்டாற்றுவோம்
செயல் படுவோம் தர்ம யுக வாழ்வு பெறுவோம்!!!
ஒழுங்குபடுத்துதல் குழு IASF
அய்யா உண்டு