IASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (31/12/2017 – 06/01/2018)

அய்யா சரணம் அய்யா நிச்சையித்தபடி “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” – என்னும் அய்யா வைகுண்டரின் வாக்குப்படி நம்மால் முடிந்ததை செய்து கர்மகலியில் இருந்து விடுபடுவோம் . அய்யா நிச்சையித்தபடி நம் அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & IASF குழுக்களின் செயல்பாடுகள் நடைபெற்ற விவரங்கள் (31/12/2017 – 06/01/2018) கீழே கொடுக்கபட்டுள்ளது. இணைய பதிவு தீர்மானம் எண்- 20180106 அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் அய்யா நிச்சையித்தபடி ( 31/12/2017) நமது மகேசன் அய்யா … Continue reading IASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (31/12/2017 – 06/01/2018)