அய்யா சரணம்

அய்யா நிச்சையித்தபடி “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” – என்னும் அய்யா வைகுண்டரின் வாக்குப்படி நம்மால் முடிந்ததை செய்து கர்மகலியில் இருந்து விடுபடுவோம் .

அய்யா நிச்சையித்தபடி நம் அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & IASF குழுக்களின் செயல்பாடுகள் நடைபெற்ற விவரங்கள் (23/12/2017 – 30/12/2017) கீழே கொடுக்கபட்டுள்ளது.

இணைய பதிவு தீர்மானம் எண்- 20171230 

அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள்

அய்யா நிச்சையித்தபடி ( 24/12/2017)

நமது மகேசன் அய்யா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்றுவிளை அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது சிவபிரகாசம் அய்யா மற்றும் செல்ல புஷ்பம் அம்மா அவர்களும் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வளர்பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது கிருஷ்ணமணி அய்யா, செல்வம் அய்யா மற்றும் கிருஷ்ண குமார் அய்யா மூவரும் இணைந்து சென்னை மாவட்டம் அம்பத்தூர் ஒரகடம் அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது சுயம்பு தங்கம் அம்மா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக் கோணம் அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

ஏழ்வருக்கும் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு சார்பாக நன்றி.

30/12/2017 வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் விவரங்கள்

1) நமது அமைப்பின் வாட்ஸ் ஆப் வாராந்திர கலந்துரையாடலில் சில நெறி முறைகளை பின்பற்ற சில கருத்துகள் .

நாள் : சனிக்கிழமை
காலை 10:00 -இரவு 9:00 மணி வரை: தலைப்பு பதிவு செய்தல்
தங்கள் அனைவரும் உங்கள் கருத்தை எழுத்து / வாயிஸ் பதிவு செய்யவும்.)
இரவு 9:00 மணிக்கு: அகிலத்திரட்டு அம்மானையின் விருத்தம் பாடி தொடங்குதல்
இரவு 9:03 -9:30 மணிக்கு: அந்த வாரத்தில் அனைத்து குழுவில் நடந்ததை/செயல்படுகளை பதிவு செய்தல் .
இரவு 9:30 -11:00 மணிக்கு: காலையில் பதிவு செய்த தலைப்பில் இறுதி முடிவு கலந்துரையாடல் செய்தல்.
இரவு 11:00 மணிக்கு: அகிலத்திரட்டு அம்மானையின் விருத்தம் பாடி நிறைவு செய்தல்
குறிப்பு: அனைத்து அன்பர்களும் உங்கள் கருத்தை பதிவு செய்க. ((கருத்துகள் பதிவு செய்ய முறைகள்: ஏழுத்தில் பதிவு செய்க/வாயிஸ் ரெக்கார்ட் / உடன்படுகிறேன் -உடன்படு இல்லை குறியிடாக)

2) நம் அமைப்பு சார்பாக IASF அய்யா கீதம் குழு , இந்த வாரம் அய்யாவின் அருளால் சீரும் சிறப்பாக நம் முதல் இசை கச்சேரி நடைபெற்றது. அதற்கு உதவியாக இருந்த அனைத்து அன்பர்களை அனைவரும் வாழ்த்தி தீர்மானம்.

3) நாம் வரும் வாராந்திர கலந்துரையாடலில் போது சரியாக இரவு 9:00 – 9:30 மணிக்குள் அந்த வாரத்தின் செயல்படுகள் பதிவு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

4) பத்திரிகை குழு காசு செலவு இல்லாமல் இணையதளம் மூலம் தர்மயுக முரசு என்னும் மாத இதழ் தொடங்கலாம் என முன் வைத்தது, ஆனால் தர்போது அன்பர்கள் பல குழுக்களின் பணிகளை மேற்கொண்டு வருவதால் அப்பணிகள் நிறைவு பெற்ற உடண் பத்திரிகை செயல் படுத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றபட்டது

5) 08/02/18 அன்று மாங்கன்றுவிளை தாங்கலில் கச்சேரி நடைபெற உள்ளது. அய்யா கீதம் குழுவில் இன்னும் அன்பர்கள் சேர்ந்து வலுசேர்க்க வேண்டுகிறோம்
அய்யா கீதம் குழுவில் இணைய தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சாப் எண் 7799494466

IASF குழுக்களின் செயல்பாடுகள்

நம் கலந்துரையாடலில் அய்யா கீதம் குழு, இணையதள குழு, பொருளாதார குழு, பத்திரிகை குழு, அறப்பாடசாலை குழு, ஒழுங்குபடுத்துதல்குழு ஆகிய குழுக்களின் செயல்பாடுகள் பற்றி பகிரபட்டது.
நம் குழுக்களின் செயல்பாடுகள் பின்வருமாறு: 23/12/2017 – 30/12/2017

அறப்பாடசாலை குழு,IASF:
சுயம்புதங்கம் அம்மா, புதிய அறப்பாடசாலை ஆசிரியை; புதிதாக அறப்பாடசாலை -பஞ்சம்காடுபதி, மூவேந்தர் நகர் (அடுத்த வாரம்…)

பொருளாதார குழு, IASF:
அய்யா நிச்சையித்தபடி இணையதளம்  புதுபித்தலுக்கான செலவு: 10250. அதற்கு மொத்தமும் தர்மகாசு வழங்கியவர்: சங்கரலிங்கம் அய்யா
ஒலி நாடா வெளியிட தர்ம காசு செலுத்தின அன்பர்கள்:
1. தவசெல்வி அம்மா
2. ஸ்ரீசங்கர் அய்யா
3. ரீகன் அய்யா
4. ஆல்பின் ஜோண்ஸ் அய்யா
5. அன்னசெல்வம் அம்மா
6. சுவாமி நாதன் அய்யா
7. சுஜிமோகன் அய்யா
8. சரவணன் அய்யா
9. செல்லத்துரை அய்யா
10. சோலை ராஜா அய்யா
11. ஜெய ஆனந்த அய்யா
12. இலந்த செல்வம் அய்யா
13. பழனி குமார் அய்யா
14. சாந்த குமார் அய்யா
15. செல்வ குமார் அய்யா
16. ராஜா அய்யா
17. முத்து குமார் தங்கவேல் அய்யா
18. லிங்கேஸ்வரன் அய்யா
19. கிருஷ்ணமணி அய்யா
20. அசோக் குமார் அய்யா
மொத்தம் – 54,280
ஒலி நாடா மொத்த செலவு- 54000
மீதி- 280
அகிலதிரட்டு வாங்க தர்மகாசு வழங்கியவர்
ஜெய ஆனந்த அய்யா
அசோக் குமார் அய்யா
ஒலி நாடா வெளியீட்டு விழாவில் சால்வே வாங்கின செலவு: 1500
அதற்கு தர்மகாசு வழங்கியவர்: அசோக் குமார் அய்யா
நன்றி அய்யாமார்களே.

அய்யா கீதம், IASF:
அய்யா நிச்சியித்தபடி 27/12/17 குடியிருப்புவிளை தாங்கலில் கச்சேரி நிகழ்த்தியது
IASF கச்சேரியில் பின்புலம் செயல்பட்டவர்கள்:-
எழுத்தாக்கம்
அசோக் அய்யா
கோபால கிருஷ்ணன் அய்யா
பாடல்
சுஜிமோன் அய்யா
சங்கர் அய்யா
நிகழ்ச்சி நிகழ்த்தியவர்கள்
மகேசன் அய்யா
கிருஷ்ணமூர்த்தி அய்யா
கோபால கிருஷ்ணன் அய்யா
அனந்த நாயகி அம்மா

பதிகள் ஒருங்கிணைப்பு குழு, IASF:
அய்யா நிச்சையித்தபடி தெச்சணா பூமியின் சிறப்பை பிரதிபலிக்க செய்யும் விதமாக நமது அமைப்பு முதற்கட்டமாக புன்னை மரம் நடும் பணியினை கையில் எடுத்து உள்ளது.

பத்திரிகை குழு, IASF: பணி துவங்கவில்லை

தகவல் தொடர்பு குழு, IASF: உறுப்பினர் படிவம் உரியவரிடம் பெறுதல் மற்றும் சேமித்தல். நடைபெறுகிறது.

இணையதள குழு, IASF:
இந்த வாரம் முடிவில் நமது இணையதள குழு சார்பாக நாம் செயல் புரிந்த செயல்பாடுகளை நம் வாராந்திர கலந்துரையாடல் ஆன இன்று (30/12/2017 ) நம் அமைப்பில் உள்ள அனபர்கள் அனைவருக்கும் பதிவு செய்கிறோம்.
1) நம் தகவல் தொடர்பு குழுவிற்கு உதவும் நோக்கத்தில், அவர்கள் உதவியுடன் நம் இணையதளத்தில் உறுப்பினர் படிவம் பதிவிறக்கம் செய்யும் வகையில் சேர்க்கபட்டுள்ளது. இத்துடன் நம் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினரின் கட்டுப்பாடுகளும் அனைவரும் அறியும் வகையில் சேர்க்கபட்டுள்ளது.
உறுப்பினர் படிவம் லிங்
http://ayyavaikundar.com/iasf_forms/iasf_membership_form/
2) நம் பதிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பதிகள்/திருநிழல் தாங்கல் விவரங்கள் சேகரிக்க உதவும் வகையில் இணைய விண்ணப்பம் தயாரிக்கும் பணியில் உள்ளது.

 அய்யாவின் அருளால் பணிகள் தொடரும்…..

                                                                                                                                     ஒழுங்குபடுத்துதல் குழு IASF

அய்யா உண்டு

Comments

  1. சிறப்பு அய்யா

    இது இப்படியேதொடர அய்யா ஆதி பரம்பொருளை வேண்டுகிறேன்

    1. சிறப்பான செயல்பாடு அய்யா அடியேனும் தொடர்ந்து இந்த செயலை நடத்த அடியேனால் ஆன செயல்பாடுகளை செய்கிறேன் அய்யா

      அய்யா உண்டு

  2. அய்யா அடியேனால் முடிந்த அளவிற்க்கு தங்கள் செயல்பாட்டிற்க்கு இயன்ற ஒத்துழைப்பை கொடுக்கின்றேன் அய்யா

    அய்யா உண்டு

  3. சிறப்பான செயல்பாடு அய்யா அடியேனும் தொடர்ந்து இந்த செயலை நடத்த அடியேனால் ஆன செயல்பாடுகளை செய்கிறேன் அய்யா

    அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *