அய்யா வைகுண்டர் -ஆதிமூலப் பொருள்

எங்கும் நிறைந்து ஏகமும் ஒன்றாய் இருப்பவன் இறைவன் அண்ட சராசரங்களை எல்லாம் உண்டு பண்ணியவன் இறைவன். இறைவனின் ஏகோபித்த விருப்பத்தாலே உம் என்ற சத்தத்தோடு வாயுவு (காற்று) உண்டானது அது மிகவும் பலமுடையதாகவும் இருந்தது. அந்தபிலமான சக்தியில் ஒர் உயிராக தோன்றியது. (சிவன் ஜீவன்) இதுவே ஆதிமூலமாகும். உருவநிலை இல்லாமல் எல்லாம் நிறைந்த ஏகபரமானதாகும்.
நாதவிந்துதத்துவன்.
ஆதிமூலமான அந்த சக்தியில் தோன்றி ஒர் உயிரான (சிவன் ஜீவன்) அதிலே ஒரு வித சக்தி வெளியிடப்பட்டது. அந்த வலிமையான சக்தியில் விஷ்னுவாகவும் ருத்திராகவும் மகேசுவரராகவும் உலகமாவும் உயிரினங்களும் உண்டாயின. பரபிரம்மமாக இருந்த இறைவன் அண்ட சராசரத்தையும்ää உலகத்தையும் அதிலே 84லட்ச உயிரினங்களையும் புல்பூண்டுகளையும் படைத்தார். அதிலே நல்வினை தீவினை என்ற இருசெயல் பாடுகளையும் வகுத்து வைத்தார். இந்த அண்ட சராசரங்கள்ää உலகம் உயிரினங்கள் எல்லாம் இயக்ககூடியவராக இருந்தார்

Learn More

அய்யாவழி  

அய்யாவழி என்பது சமத்துவமே. இங்கு எந்த சாதி,  இனம், மதம் வேறுபாடுகள் இல்லை.

Learn More

நூல்கள் 

அய்யாவழியின் வேத நூலாக  போற்றி வழிபாடுகள் பிழையில்லாமல் பின்பற்ற, அனைவருக்கும் சமத்துவ அங்கிகாரம் அளித்து அறநெறியில் நடக்க, ஆதிமூல பரம்பொருள் வழங்கியது தான் “அருள்நூல்” மற்றும் “அகிலதிரட்டு அம்மானை”.

Learn More

அ.உ.அ.சே.அ

☘கலி தன்னால் சாக தவமிருந்த இறைவா
“அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பை” அமைத்த தலைவா..

☘உமது பள்ளிக்கூடமாகிய இந்த “அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு” பள்ளியில் கல்வி கற்கும் மாணவராகிய நாங்கள் ஒன்றினைந்து பாடம் கற்போம்……..

Learn More

Next Steps…

உறுதியும் பொறுதியும் உள்ளத்தே கொண்டு உமது வெற்றி வழி உலகெங்கும் உதயமாக உம் உபதேசத்தை உள்ளபடி உரைப்போம்.

Your Main Message

*அகிலம் படிப்போம்!*
*அறநேறி நடப்போம்!!*
*அய்யாவழி அறிவோம்!!*
*தர்மயுக வாழ்வு பெறுவோம்!!!*


Call to Action