சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது இன்று(02.06.2017) 8ம்திருவிழா அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் பவனி காட்சி கலியுக மன்னன் வெண்குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி மக்களுக்கு காட்சி தரும்…

தானநிறைவு வாசகம் கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன் தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன் சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா. பிரமனை அடுத்ததுக்காக புவண்டன்மாவர் காவிக்கொள்ள பூச்சலங்கை கொடுப்பதும்…

வாழப்படிப்பு சாஸ்திரததிலுள்ள கன்னிமக்கள் நம்முடைய சான்றோர்கள் நன்றாய் தழைத்து வாழ பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய பைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்தழைத்து வாழ விழிமடவார் படைத்தலைவர் நம்முடைய வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்து வாழ கடலதிலே தவசிருந்தேன்…

உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். அல்லா இல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா மண்டலம். அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம். நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்.…

சாட்டு நீட்டோலை சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல் தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே ஓதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுந் தாணிக்கும் ஊமைமவுனம் சொன்னேன் சிவனே தெச்சணமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே முப்பத்து முக்கோடி…

அய்யா துணை  சிவமே சிவமே சிவமே சிவமணியே தவமே தவமே தவமே தவப்பொருளே சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில் பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில் போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து ஓர்மேனிச் சாதி ஒக்க…

அய்யா துணை அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில் இரணியனாய்த் தோன்றி நின்றஇ…

அகிலதிரட்டு அம்மானை - காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து…

உகப்படிப்பு அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகர அரகரா சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும் சிவசிவா முறையாம் முறையோம் முறையோம் சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும் சிவசிவா முறையோம் முறையோம் முறையோம் சிவசிவா…